உலகிலுள்ள முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவு

181 0

பேராதனை பல்கலைக்கழகம் உலகிலுள்ள முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தரப்படுத்தலானது Times Higher Education இனால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பேராதனை பல்கலைக்கழகமானது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இவ்வாறு தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பேராதனை பல்கலைக்கழகமானது இலங்கையின் முதற்தர பல்கலைக்கழகமாகவும் உள்ளது.