சுப்பிரமணியம் சுவாமிக்கு நாமல் வாழ்த்து

280 0

இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமியின்
பிறந்த தினத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.