மன்னார் பண்டிவிரிச்சான் அமைதிப்புரம் கிராமத்தில் ஒருவேளை உணவுக்கு கூட மக்கள் கஸ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள மக்கள், 47 வீடுகளில் இந்திய வீட்டுத்திட்டத்தின்கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர்
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பலர் போரில் கணவர்மாரை இழந்த பெண்களாவர்.
பலர், போரினால் தமது அவையவங்களை இழந்தவர்களாக உள்ளனர்.
எனவே போரின் பின்னரும் போராட்டம் மிக்க வாழ்க்கை ஒன்றை தாம் வாழ்வதாக இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி வசதி, குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதி என்ற குறைப்பாடுகளுடன் இந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லை என்று மக்கள் முறையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை வழங்கிய அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்தபின்னர் தமது கிராமத்துக்கு வருகைத்தர மறுக்கின்றனர் என்று அமைதிப்புர மக்கள் ஊடகங்களிடம் முறையிட்டுள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

