பலாலியில் காணியை இழந்தவர்களின் தகவல்கள் வெளியானது!

231 0

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் மக்களுக்கு பின்வரும் விடயங்கள் தங்களுக்கு இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது .

இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல் கடிதம்,பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களின் தகவல் திரட்டும் படிவம், பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களின் பெயர் பட்டியல் என்பன வெளியாகியுள்ளது.

மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியும்.