பூரண குணமடைந்த அஜித் ரோஹண இன்று வீடு திரும்புகிறார்

197 0

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளார்.

இன்னும் சற்றுநேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடுசெல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்திலிருந்து விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் அவர் நன்றி என தெரிவித்துள்ளர்