ரணில் மற்றும் சஜித்துக்கு இடையில் சந்திப்பு

275 0

ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டுள்ளார்.