உழவர்களை கைவிட மாட்டேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

240 0

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.