இணையவழி கல்வியை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

269 0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது தற்போது நடைமுறையில் உள்ள இணையவழிக் கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளது.

அதற்கமைய இணையவழி கல்வியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.