பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மீறும் நிலை நீடித்தால் பயணத் தடையையும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்தார்.
இதைவிட வேறு வழியில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

