மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்!

180 0

கம்பஹா மாவட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வீதி திட்ட மீளாய்வின் பின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.