கிளிநொச்சி விநாயகபுரம்கிராமத்தில் 15 குடும்பங்களுக்கு ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.