ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி போட்சைம் நகரில்- Germany Pforzheim 6.6.2021

614 0

யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி போட்சைம் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
இவ் ஒன்றுகூடல் 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை நாளை நடபெறயிருப்பதால் தமிழ்மக்கள் பெரியளவில் கலந்துகொண்டு கோரிக்கைக்கு பலம் தருமாறு யேர்மனி ஈழத்தமிழர் மக்களவையும் தமிழ் இளையோர் அமைப்பினரும் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

காலம் :- 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் :- 17.00  மணி.
இடம் :- Rohr Str. 17
                75175 Pforzheim