இலங்கையில் இதுவரையில் 3,398 பேருக்கு கொரோனாதொற்று!

247 0

இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 3,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.