இலங்கை கொள்வனவு செய்த 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் ஜூன் 6இல் இலங்கைக்கு

462 0

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.