வீரத்தமிழ்மகன் கொளத்தூர் முத்துகுமார் அவர்களின் தந்தை குமரேசன் உயிரிழந்தார்.

196 0
தமிழீழ இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் கொளத்தூர் முத்துகுமார் அவர்களின் தந்தை குமரேசன் அய்யா உடல் நலக் குறைவு காரணமாக  நேற்று  20.5.2021 உயிரிழந்தார்.
அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில்  இன்று  (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறும்.