சுவாச பரிசோதனை மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி குறித்து மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து துபாய் சுகாதார ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
துபாய் சுகாதார ஆணையத்தின் நோயியல் மற்றும் மரபியல் துறை இயக்குனர் டாக்டர் ஹுசைன் அல் சம்த் கூறியதாவது:-

