உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

342 0

கொவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள 260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்தார்.