சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

277 0

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் இன்று (04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.