எதிர்க்கட்சியுடன் இம்ரான் சந்திப்பு

219 0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.