காரைநகர் காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!!- கனகரட்னம் சுகாஷ்

219 0
நாளை காலை 9.00 மணிக்கு காரைநகர் நீலங்காடு பிரதேசத்தில் இடம்பெறவுள்ள காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!!
எமது நிலம் எமக்கு வேண்டும்!!!