கெரவலபிடிய குப்பை மேட்டில் தீப் பரவல்

343 0

கெரவலபிடியவில் அமைந்துள்ள குப்பை மேட்டில்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்தாக  செய்தியாளர் தெரிவித்தார்.