முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு எதிராக கனடாவில் வாகனப்பேரணி

44 0

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.


சமூகவிலக்கலை பின்பற்றி கார் பேரணியொன்றை கனடா தமிழர்கள் முன்னெடுத்தனர்.
பிரம்டனில் ஆரம்பமான இந்த பேரணி குயின்ஸ்பார்க்கின் டொரன்டோ சிற்றி ஹோலில் முடிவடைந்தது.