ஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

218 0

கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது. வேளாண் சட்டங்களால் தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாதிப்பும் கிடையாது.