உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.
பெண் உதவி மேலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.