சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

334 0

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,10,601 ஆக உள்ளது. 4,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் – 294 பேர்

அண்ணா நகர் – 382 பேர்

தேனாம்பேட்டை – 257 பேர்

தண்டையார்பேட்டை – 163 பேர்

ராயபுரம் – 269 பேர்

அடையாறு- 197 பேர்

திரு.வி.க. நகர்- 265 பேர்

வளசரவாக்கம்- 206 பேர்

அம்பத்தூர்- 253 பேர்

திருவொற்றியூர்- 105 பேர்

மாதவரம்- 149 பேர்

ஆலந்தூர்- 181 பேர்

பெருங்குடி- 128 பேர்

சோழிங்கநல்லூர்- 47 பேர்

மணலியில் – 49 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.