தீபாவளி பண்டிகை- ஆன்லைன் வகுப்புக்கு 4 நாட்கள் விடுமுறை

361 0

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆன்லைன் வகுப்புக்கு இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள்  தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.