சிறிலங்காவில் காலி தவிர அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து!

327 0

சிறிலங்காவில் இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.