கொவிட்-19 ஆபத்தான பகுதிகள் எவை?

282 0

இலங்கையில் கொவிட்-19 எங்கெல்லாம் அதிக ஆபத்தாக இருக்கிறது என்பது தொடர்பிலான பகுதிகளின் வரைபடத்தை, தொற்றுநோயியல் பிரிவு  வெளியிட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே, இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.