சிறிலங்கா நாடாளுமன்றில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்திய செல்வராஜா கஜேந்திரன் (காணொளி)

230 0

ஜனநாயகத்திற்கு சாவு மணியடிக்கும் 20ம்திருத்தச்சட்டம் தொடர்பாகவும், அகிம்சாவாதி திலீபன் அண்ணாவை நினைவுகூரத்தடுக்கும் அரச ஏதேச்சாதிகாரம் தொடர்பாகவும், மக்களின் வாழ்வியலில் மண்ணள்ளிப்போடத்துடிக்கும் வவுனியாக்குளத்தை நிரவும் மபியாக்கள் தொடர்பாகவும், வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரரது உற்சவத்தினை நாளாந்தம் குழப்பி வரும் நெடுங்கேணி பொலிசாரின் அராஜகம் தொர்பாகவும், மட்டக்களப்பு பன்குடா வெளியில் அம்பிட்டிய சுமணரத்தினதேரரால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டமை தொர்பாகவும் இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆணித்தரமாக பதிவு செய்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள்