தொலைபேசிகள் மற்றும் ஹெரோயினுடன் பொரல் ரன்ஜி கைது

362 0

கிரான்பாஸ் பகுதியில் வைத்து பொரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.