நியூசிலாந்தில் பாரியளவு கொக்கெய்ன் மீட்பு

4667 0

cokநியூசிலாந்தில் பாரிய அளவிலான கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குதிரை சிலை ஒன்றின் தலைக்குள் மறைத்து வைக்கப்பட்டு மெக்சிகோவில் இருந்து மிக சூட்சுமமான முறையில் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அமெரிக்கர் உட்பட மெக்சிக்கோ நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கொக்கைன் போதைப் பொருளின் பெறுமதி 10மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதுவே நியூசிலாந்தில் இதுவரை காலமும் மீட்கப்பட்ட பாரியளவிலான கொக்கைன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment