வரவு – செலவுத் திட்டத்தை ஒக்டோபரில் சமர்ப்பிக்க அனுமதி

280 0

21 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.