யாழில் இலவசமாக ”மகா சக்தி யோகா” வகுப்பு ஆரம்பம் !

430 0

யாழ்ப்பாாணம் வைமன் வீதியில் அமைந்துள்ள தென்கயிலை உலக சமாதன ஆலயத்தில் இன்று (30) மாலை 6.00 மணியளவில் யோகக்கலை ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

பீரதீபன் ஆசியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வினை அச்சுதன் வழிப்படுத்தினார்.
சனி,ஞாயிற்று கிழமைகளில் இலவசமாக ”மகா சக்தி போகா” வகுப்புக்கள் இடம் பெறும் .

.உயிர்,உடல்,உள்ளம் ஆன்மாவை மையப்படுத்தி இவ் யோகா வகுப்புக்கள் இடம் பெறும்.
சிறுவர்களுக்கான ஆன்மீக வழிப்படுத்தல் வகுப்புக்களும் இடம்பெறவுள்ளது.