ஈரானில் இரண்டு ரயில்கள் மோதி 31 பேர் பலியானார்கள்இ து தொடர்பாக செம்னான் மாகாண கவர்னர் கூறியதாவது: ஈரானின் செம்னான் மாகாணத்தில், நின்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் 31 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது எனக்கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். டெஹ்ரான் கிழக்கே உள்ள ஹாப்ட் -கான் ரயில் நிலையத்தில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 4 ரயில் பெட்டிகளின் தடம்புரண்டது. இரண்டு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

