ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியபட்டியலில் மாற்றம்

261 0

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றதேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத வகையில் தொல்வியை சந்தித்தது அதே கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியலை அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேசிய பட்டியல் உறுப்புரிமைமை ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.