PHI களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

352 0

தேர்தல் காலத்தின் போது கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்.