கறுப்பு யூலை நினைவு சுமந்த பாடல் வெளியீடு

780 0

https://www.facebook.com/tamiltnetwork/videos/713841569397091/?t=131&v=713841569397091

தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியான TTN தமிழ் ஒளியின் உருவாக்கத்திலும் தமிழீழத்தின் இசையமைப்பாளர்களின் ஒருவரனான முகிலரசனின் இசையிலும் வெளியீட்டுப்பிரிவு அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்படும் கறுப்பு யூலை நினைவாக சிறப்பு வெளியீடு….

இசை : முகிலரசன்
பாடியவர் : பிரசாந், வைஷ்னவி, சாரங்கா, சோனா
பாடல் வரிகள் : அகரப்பாவலன்
ஒளித்தொகுப்பு : இசையழகன்
உருவாக்கம் : TTN தமிழ் ஒளி (தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி)