தப்பி ஓடிய பூஜித் ஜயசுந்தர

379 0

சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவதற்காக தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர இன்று (08) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியில் வந்த அவர் ஊடகவியாளர்களை கண்டு தப்பிச் சென்ற விதம்  பதிவாகி இருந்தது.