தலங்கம பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ´பத்தரமுல்ல பண்டி´ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் அங்கொட லொக்காவின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றது.