நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொலை

363 0

நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார். முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.