பொறுப்புகூறல் குறித்து இலங்கை அமைச்சருடன் பிரிட்டன் அமைச்சு பேச்சுவார்த்தை

328 0

பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்காக அமைச்சர் அகமட் பிரபு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடனான தொலைபேசி உரையாடலின் போது நீதி,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் பொதுநலவாயம் போன்ற இருதரப்பிற்கும் முக்கியமான விடயங்கள் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.