சென்னையில் 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

226 0

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் ஒடுகின்றன.

இந்நிலையில் சென்னையில் தொடந்து 3-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 48 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ. 77.08-க்கும் , டீசல் 49 காசுகள் உயர்ந்து ரூ. 69.74-க்கும் விற்பனையாகிறது.