மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. தற்போது இலங்கையில் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் நீர் நிலைகள் வற்றி விட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.