யேர்மனி wiesbaden நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் வணக்கநிகழ்வு.

178 0

18-5-2020 திங்கட்கிழமை யேர்மனி wiesbaden நகரத்தில் தமிழின அழிப்பு நாளின் வணக்கநிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது ஐம்பதுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் மற்றும் ஈகைச்சடர ஏற்றல் அகவணக்கம் மலர் வணக்கம் சிறு உரையாற்றல் கவிதை என்பன இடம் பெற்றன இறுதியில் தாயக மந்திரம் கூறி கலைந்து சென்றனர்