சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு!

364 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 755 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 194 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 8 பேர்  உயிரிழந்துள்ளனர்