சிறிலங்காவில் தரமற்ற முக கவசம் கிருமி தொற்று நீக்க திரவ உற்பத்திகளுக்கு எதிராக வழக்கு!

307 0

சிறிலங்கா சந்தையில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த கிருமி தொற்று நீக்கி திரவம் மற்றும் முக கவசங்களை தேடி இன்று முதல் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய ஒளட கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் கமல் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தரமற்ற முக கவச மற்றும் கிருமி தொற்று நீக்க திரவ உற்பத்திகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.