மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல்

307 0

மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.