பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

294 0

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபுர்வ இணையத்தள பக்கத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ளவும் தகவல் தெரிந்துகொள்ளவும் 0112 78 62 01 – 0112 78 72 21 ஆகிய இலக்கங்களிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.