கிளி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்(காணொளி)

300 0

new-pictureகிளிநொச்சி கனகாம்பிகை குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு, இலங்கை பாதுகாப்பு படையின் 57 ஆவது படைப்பிரிவும், செலிங்கேப லைவ் நிறுவனமும் இணைந்து புதிதாக நிர்மாணித்த நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி 57 படைப்பிரிவின் இராணுவ பொறுப்பதிகாரி அனுரசுதசிங்க, முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்