சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

266 0

சிறிலங்காவில்கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.